மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ள விடயம்

நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பிணைக் கைதிகளாக வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வலியுறுத்தியுள்ளார். மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், பாடசாலைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் விரைவில் தீர்வு காணப்படும் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில், பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வரைவை நாடாளுமன்றத்தில் … Continue reading மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ள விடயம்